Adolf Hitler History in Tamil | ஹிட்லரின் வரலாறு

 ஹிட்லரின் வரலாறு

இரண்டாம்உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும்ஒருவரேஅவர்தான் ஹிட்லர்முதல் உலகப் போரின்போதுஜெர்மனி படையில் ராணுவ வீரராகஇருந்த ஹிட்லர்இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாகவிளங்கினார்அவர் பெயரைக் கேட்டாலேஉலகம் நடுங்கியது.

இரண்டாம்உலகப்போர் மூள்வதற்கும்அதன் மூலம் 5 கோடிபேருக்கு மேல் சாவதற்கு காரணமாகஇருந்த ஹிட்லரின் வாழ்க்கைபல திருப்பங்களும்திடுக்கிடும்சம்பவங்களும் நிறைந்தது.

வடஆஸ்திரியாவில்உள்ளபிரானவ்என்றஊரில்

 1889-

ம்ஆண்டுஏப்ரல்

20-

ந்தேதிபிறந்தவர்ஹிட்லர்

இவருடையதந்தையின்பெயர்அலாய்ஸ்ஷிக்கிள்கிரப்பர்ஹிட்லர்

இவர்சுங்கஇலாகாஅதிகாரியாகவேலைபார்த்துவந்தார்

.

இவருக்குமூன்றுமனைவிகள்

மூன்றாவதுமனைவியானகிளாராவின்நான்காவதுமகன்ஹிட்லர்

பிறந்ததுமுதலேஹிட்லர்நோஞ்சானாகஇருந்தார்

.

அடிக்கடிகாய்ச்சல்வரும்

கிட்டத்தட்டஒருவருடத்துக்குப்பிறகுதான்உடம்புதேறியது

.

 

அலோய்ஸ்கண்டிப்பான தந்தை.  தந்தைசுங்க அதிகாரியாகப் பணியாற்றியதால்அடிக்கடி வெளிஊர் சென்றுவிடுவார்.அதனால்ஹிட்லருக்கு அம்மாவிடம் செல்லம் அதிகம்தாய்மீது மிகுந்த பக்தியும்பாசமும்கொண்டவர் ஹிட்லர்பள்ளியில் படிக்கும்போதுஹிட்லர்தான் வகுப்பில் முதல் மாணவர்.  அலோய்ஸ் ஹிட்லரையும் அரசுப்பணியில்சேர்க்க விருப்பப்பட்டார்ஆனால் ஹிட்லரின் விருப்பமோஓவியராக வேண்டும் என்பது.

ஹிட்லர் படிப்பில்ஆர்வம்குறைந்தது

படம்வரைவதில்ஆர்வம்ஏற்பட்டது

விரைவிலேயேஅழகாகபடங்கள்வரையும்ஆற்றல்பெற்றார்

மாணவப்பருவத்திலேயேநிறையநாவல்கள்படித்தார்

போர்கள்பற்றியகதைகள்என்றால்நாட்டம்அதிகம்

.

குடிப்பழக்கம்கொண்ட தந்தைஹிட்லரின் தாயைபோதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின்மேல் வெறுப்பை அதிகரித்தது.  நிதானமாகஇருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார்.  ஹிட்லரையும்,வீட்டில் உள்ள நாயையும் ஒரேமாதிரிதான் நடத்துவார்.  அடால்ப்,” என்றுபெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிடமாட்டாராம்.  அலோய்ஸ்ஒரு விசிலை எடுத்து ஊதியதும்,ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்.

1903-

ம்ஆண்டு

ஹிட்லரின்தந்தைஇறந்துபோனார்

.

தந்தையின்கண்டிப்புஇல்லாமல்வளர்ந்தஹிட்லர்

நாளுக்குநாள்முரடனாகமாறினார்

மாணவர்களுடன்சண்டைபோடுவதுடன்

ஆசிரியர்களுடனும்மோதுவார்

.

தனது17-வது வயதில்பள்ளி இறுதித்தேர்வில் தேறினார்ஹிட்லர் அதற்காகக் கொடுத்தசான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடுசேர்ந்து மது அருந்தினார்சர்டிபிகேட்டைக்கிழித்தெறிந்தார்.

இதை அறிந்த ஆசிரியர்அவரைக்கூப்பிட்டுக் கண்டித்தார். "இனி என் வாழ்நாளில்சிகரெட்டையும்மதுவையும் தொடமாட்டேன்என்று சபதம் செய்தார்,ஹிட்லர்அதன்படிகடைசி மூச்சு உள்ளவரைசிகரெட்டையும்மதுவையும் அவர் தொடவில்லை.

மாதாமாதம்வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம்ஓடியது.  பதினெட்டுவயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டுஓவியராகபோகிறேன் என்று சொல்லிஆஸ்திரியாவின்தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.  

பிற்காலத்தில்ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில்புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயைபிரிந்ததாக கூறப்பட்டது.  ஆனால்உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவேதாயை பிரிந்தார்.  ஆனால்அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார். 

அடுத்தவருடமும் ஓவியப் பள்ளியில் சேர  முயற்சிசெய்தார்ஆனால் இம்முறை தேர்வில்கலந்து கொள்ளவே அனுமதியில்லை. அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின்தாயார் இறந்து போனார்.

அவமானங்களும்தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது.  தாயின்சேமிப்பும்ஒரு வீடும் ஹிட்லருக்குவந்து சேர்ந்ததுமாணவராக இல்லையெனில் உதவிப்பணம்நின்றுவிடும் என்பதால்தான் ஒரு மாணவர்எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்துஉதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார்.  ஹிட்லரின்கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது.

ஹிட்லர் அதன்பின்ஓவிய அட்டைகள் தயாரித்துபிழைப்பு நடத்தினார் ஹிட்லர்இரவில் கூட மண்ணெண்ணைவிளக்கு வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார்சில மாடல் அழகிகளைவைத்து ஹிட்லர் வரைந்த படங்கள்,நல்ல விலைக்குப் போயினஅதனால் சொந்தமாகஒரு ஓவியக்கூடம் அமைத்தார்இந்தச் சமயத்தில்சிந்தியாஎன்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார்.காதல் தோல்வி அடைதார்,

இக்காலக்கட்டத்தில்ஹிட்லர் நாடோடியாக திரிந்தார்.  தெருவோரடீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும்பழக்கம் அப்போதுதான் தோன்றியது.  அவருக்குஅரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான்தான் வரைந்த ஓவியங்களை விற்றுகாலத்தை ஓட்டினார்இது வரையிலும் அவருக்குஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை.  ஏனெனில்யாரிடமும் அவர் பேசாமல் அவர்எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்.

பணம் கரைந்தது.  பிழைக்கவழி தேடி ஜெர்மனிக்கு வந்தார்.  வாழ்வில்எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ'ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது  அப்போதுதான்.  ஓவியராகமுடியவில்லை.  ராணுவத்திலாவதுசேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார்.  அப்போதுஅவருக்கு வயது இருபத்தைந்து. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது.

1914-ல்தொடங்கி, 1918 வரை நடந்த முதல்உலகப் போரின் போது ஜெர்மனிராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டிஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல்உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார்.  அங்கேஅவருக்கு 'ரன்னர்பணி தரப்பட்டது.

முன்னணியில்போரிடும்வீரர்களுக்குதகவல்களையும்கட்டளைகளையும்சுமந்துஓடிச்சென்றுதருவதுதான்

 '

ரன்னர்

பணி

.

  துப்பாக்கிக்குண்டுகள்பொழிய

வெடிகுண்டுகள்முழங்கிடும்போர்க்களத்தில்

தனதுவீரத்தைவெளிக்காட்டஇதுதான்சமயம்என்றுஹிட்லர்வெறிபிடித்ததைபோலஓடினார்

.

  ஆச்சரியம்என்னவென்றால்ஒருகுண்டுகூடஅவர்மேல்படவில்லைஎன்பதுதான்

.

  அவர்துணிவையும்கடமைஉணர்வையும்பாராட்டி

,

ராணுவம்அவருக்கு

 'Iron Cross' 

என்னும்பதக்கம்அணிவித்துக்கௌரவம்செய்தது

.

ஆனால்,உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்'வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாகபாதிக்கப்பட்டதுநுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அந்தசமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில்சரண் அடைந்ததுமருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம்இதுஎன்று ஓலமிட்டவாறு கதறிஅழுதார். "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்குரகசியமாக வேலை செய்தார்கள்அவர்களைஅழிக்காமல் விடமாட்டேன்!" என்று தனது மனதில்அவர்களின் மேல் உள்ள வெறுப்பைமுதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.

மருத்தவமனியில்இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி'யில் உறுப்பினராகச் சேர்ந்தார்அப்போது அந்த கட்சியின்உறுப்பினர் பலமே சில நூறுதான்.  அந்தகட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே'நாஜி'. இதுவே உலக சரித்தரத்தின்சக்தி வாய்ந்த இரு எழுத்தாகபின்னாளில் மாறியதுமாலை நேரங்களில் யார்வீட்டு மாடியிலாவது கூடிஅரசை திட்டித்தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காகஇருந்தது.

1920, பிப்ரவரி29 ம் தேதிஅந்தக்கட்சியின் முதல்பொதுக்கூட்டம் நடந்ததுஹிட்லர் தனது முதல்உரையை தொடங்கினார்உணர்ச்சிப் பிழம்பாய்உடல் நடுங்ககண்கள்கலங்கஆவேசப் பெருக்கோடு அவர்ஆற்றிய உரையில் மொத்த மக்கள்கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்ததுஅன்று அந்த பெருங்கூட்டத்தைமுழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர்.அவரின் சக்தியை அவரே உணர்ந்ததினம் அது.

அடுத்தஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள்என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகாசின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.

அரசாங்கத்தின்நிர்வாகத்திறமை இன்மையால்தான் நாட்டில் வறுமையும்வேலை இல்லாத்திண்டாட்டமும் பெருகிவிட்டதாகப் பிரசாரம்செய்தார்அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டுஆட்சியைக் கைப்பற்ற முயன்றார்ஆனால்அந்த முயற்சியில்தோல்வி அடைந்தார்.

1923 -

ல்

,

அரசாங்கத்தைகவிழ்க்கமுயற்சிசெய்ததாகஹிட்லரையும்அவரதுசகாக்களையும்சிறையில்அடைத்ததுஜெர்மன்அரசு

 ஹிட்லருக்குமுதலில்

 5 

ஆண்டுஜெயில்தண்டனைவிதிக்கப்பட்டது

பிறகுஅதுஓராண்டுதண்டனையாகக்குறைக்கப்பட்டது

முதல்பொதுக்கூட்டம்நடத்தியமூன்றுஆண்டுகளில்ஒருகட்சிஆளும்அரசையேபயமுறுத்தும்அளவிற்குஉயர்ந்ததுஹிட்லரால்தான்என்றால்அதுமிகைஇல்லை

சித்தாந்தமில்லாததனதுகட்சிக்குஹிட்லர்சித்தாந்தத்தைஉருவாக்கியதுஅப்போதுதான்

 

சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலைசிறையில் இருந்தபோது எழுதினார்இது உலகப் புகழ்பெற்ற நூல். 'இனம்என்றவிஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.

அந்தபுத்தகத்தில்உலகைவழிநடுத்தும்தகுதிஉடையவர்கள்ஜெர்மானியர்கள்மட்டும்தான்என்றுமுழங்கினார்ஹிட்லர்

.

யூதர்களையும்கம்யூனிஸ்ட்களையும்மிகக்கேவலமாகதனதுபுத்தகத்தில்சாடினார்

யூதர்கள்

ரஷ்யர்கள்

மனநிலைபாதிக்கப்பட்டவர்கள்இல்லாதஒருபுதுயுகத்தைஉருவாக்கவேண்டும்என்றஆபத்தானகருத்தைமுன்வைத்தார்

மற்றவர்களையும்தனதுகருத்திற்குஉடன்படவைத்தார்

அந்தசமயம்

இந்தியாபிரிட்டனின்காலனியாகஅடிமைபடுத்தப்பட்டிருந்தது

ஹிட்லர்தனதுபுத்தகத்தில்

,

ரஷ்யாஜெர்மனியின்இந்தியாவாகஇருக்கவேண்டும்என்றுகுறிப்பிட்டுஇருக்கிறார்

.

1928-ல்நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை "நாஜி கட்சிஎன்றுமாற்றி நாடு முழுவதும் தீவிரவாதத்தில்ஈடுபட்டார்அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்குவழிவகுத்தார்அவருடைய இடைவிடாத உழைப்பும்,பேச்சுவன்மையும்ராஜதந்திரமும் வெற்றி பெற்றனஆட்சிக்குஎதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துபெரும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிட்லரின்பேச்சாற்றலால்கட்சிவியக்கத்தக்கவேகத்தில்வளர்ந்தது

ஆயினும்ஜனாதிபதிதேர்தலில்ஹிண்டன்பெர்க்என்னும்மூத்ததலைவருக்குஎதிராகபோட்டியிட்டுதோற்றார்

ஆனால்ஹிண்டன்பெர்க்கட்சியினருக்குஆட்சியமைக்கநாஜிகட்சியினரின்ஆதரவுதேவைப்பட்டது

எனவேகூட்டணிஅரசில்

,

ஹிட்லருக்கு

 '

சான்சலர்

பதவிகிடைத்தது

அதிபருக்குஅடுத்த அதிகாரம்கொண்டபதவி

.

 ஆனால்ஹிட்லரிடம்இருந்தபயத்தின்காரணமாகஅதிகாரங்கள்குறைக்கப்பட்டேதரப்பட்டது

.

அந்தசமயம்பாராளுமன்றக்கட்டிடம்கொளுத்தப்பட்டது

ஜனாதிபதியாகஇருந்தஹிண்டன்பர்க்

மக்கள்போராட்டத்திற்குஅடிபணிந்தார்

. 1933-

ஜனவரி

 30-

ந்தேதிஹிட்லரைஅழைத்துப்பிரதமராகநியமித்தார்

கம்யூனிஸ்ட்களேஇதற்குகாரணம்என்றுமுழங்கி

அவர்களைஅடக்கஅதிகாரங்களைபெற்றுக்கொண்டார்

.

அன்று முதல் ஹிட்லருக்கு ஏறுமுகம்தான்.பிரதமராக இவர் பதவி ஏற்றவருடத்தில் ஜனாதிபதி ஹிண்டன்பர்க் மரணம் அடைந்தார்அவ்வளவுதான்.ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக் கொண்டுஎதிர்ப்பாளர்களை எல்லாம்ஒழித்துவிட்டுஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார் ஹிட்லர்.

ராணுவ இலாகாவையும்ராணுவ தளபதி பதவியையும்தானே எடுத்துக்கொண்டார்அரசியல் கட்சிகளை எல்லாம்தடை செய்தார்பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

எதிரிகளைச்சிறையில் தள்ளினார். "இனி ஜெர்மனியில் ஜனநாயகம்என்ற பேச்சுக்கே இடம் இல்லைஎன்றுஅறிவித்தார்யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்றுமுடிவு செய்துஒரு பாவமும்அறியாத யூதர்களைக் கைது செய்துசிறையில்பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார்பலர்இருட்டறைகளில் அடைக்கப்பட்டுவிஷப் புகையால் கொல்லப்பட்டனர்.தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம்பேர் விஷப்புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.

ஹிட்லரால்கொல்லப்பட்டயூதர்களின்எண்ணிக்கைசுமார்

 50 

லட்சம்

முதல்உலகப்போரில்ஜெர்மனியின்தோல்விக்குக்காரணமானபிரிட்டன்

பிரான்ஸ்ஆகியநாடுகளைப்பழிவாங்கவேண்டுமென்றுதிட்டமிட்டார்

ராணுவத்தைப்பலப்படுத்தினார்

 

ஜெர்மனியின் தரைப்படைகப்பல் படைவிமானப்படை மூன்றும் உலகின் சிறந்த படைகளாகஉருவெடுத்தனஉலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார்ட்லர். 1939-ம் ஆண்டு செப்டம்பர்1-ந்தேதிஎந்தவிதப் போர்ப் பிரகடனமும் வெளியிடாமல்போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.

பிரிட்டனும்,பிரான்சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துபோர்ப் பிரகடனம் வெளியிட்ட போதிலும்போரில் நேரடியாக குதிக்கவில்லை.இதனால்இரண்டே வாரங்களில் போலந்தைக்கைப்பற்றிக் கொண்டது ஜெர்மன் ராணுவம்.இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலிசர்வாதிகாரி முசோலினி.

ஜப்பான்உள்பட வேறு சில நாடுகளும்ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டனஜெர்மனிஇத்தாலி,ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும்ஒரு ரகசிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டனஆசியப் பகுதிகளை ஜப்பானும்,ஆப்பிரிக்காவை இத்தாலியும்ஐரோப்பிய பகுதிகளை ஜெர்மனியும் தாக்கிக் கைப்பற்றவேண்டும் என்பதே அந்த ரகசியஒப்பந்தம்.

ஹிட்லரின்போர் வெறிஅவருடைய நாஜிகட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியதுஅதனால்அவரை கொலைசெய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம்தீட்டினார்கள்இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.

1944 ஜுலை20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன்ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்ஹிட்லர்அவர் முன் இருந்தமேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது.எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும்என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்"இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இதுஇங்கு எப்படி வந்ததுயார்வைத்தது?" என்று அவர் மனதில்கேள்விகள் எழுந்ததுசந்தேகம் தோன்றியதுபெட்டியை தள்ளிவிட்டார்.

தரையில்'சர்என்று சரிந்து சென்றபெட்டிபயங்கர சத்தத்துடன் வெடித்தது.ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்துவிழுந்ததுநாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது.புகை அடங்கியவுடன் பார்த்தால்இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக்கிடந்தனர்.

மயிரிழையில்உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள்ஏற்பட்டிருந்தன.

குண்டுவெடித்த இடத்துக்கும்ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜைஇருந்ததால் அவர் தப்பினார்மெய்க்காவலர்சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால்,நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார்இந்தசதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல்கைது செய்யப்பட்டனர்அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்இவ்வளவுபேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால்,விளக்குக் கம்பங்களிலும்மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில்தொங்கவிடப்பட்டனர்.

கறிக்கடையில்மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில்வயர்களைக்கட்டிஅதில் பலர் தூக்கில்மாட்டப்பட்டனர்கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனைவிதிக்கப்பட்டதுஇன்னொரு தளபதியான ரோமெல்என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார்.குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்துஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்குணம்அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கடைசி காலத்தில் இப்படிஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும்முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாகஇருந்தவர்ஆகவே ஹிட்லரின் மனதில்இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போடவேண்டாம்என்றார்கருணை தேய்ந்த குரலில்.ரோமெல் அதிர்ஷ்டசாலிஅவரை விடுதலை செய்யஉத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும்நினைத்தனர். "அவருடைய பழைய சேவையைநினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன்அவரைசுட்டுக் கொல்லவேண்டாம்தூக்கிலிடவேண்டாம்விஷம் குடித்து தற்கொலைசெய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார்,ஹிட்லர்அதன்படி அவர் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.

சர்வதிகாரிகளின்ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவேஇருக்கும்.  ஆனால்ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும்அனுமதிக்கவில்லை.  ஒருவிபசார விடுதி கூட அவரின்ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப்பெரிய சாதனை அல்லவா..!

"விபச்சாரம்பிளேக் நோய் போன்றதுசிறிதும்தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும்.சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளைநாம் சுத்தப்படுத்த வேண்டும்இலக்கியம்சினிமாகலைபத்திரிக்கைகள்,சுவரொட்டிகள்கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும்ஆபாசம் இருக்கநான் அனுமதிக்கமாட்டேன்!" என்று எச்சரித்தார் ஹிட்லர்.

வெள்ளைத்துணியில்உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களைஈர்க்கும்அதே போன்றுஹிட்லரின்தவறுகளால்அவரை பற்றிய நினைவுகள்உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போதுஅவரின் சாதனைகளும்கூடவே மறக்கப்பட்டுவிட்டன.

1035 பக்கங்கள்கொண்ட 'அடால்ப் ஹிட்லர்என்றபுத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான்டோலேன்ட், "ஹிட்லர் ஆட்சிக்கு வந்தநாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால்இறந்திருந்தால்உலகமே ஹிட்லரை "ஜெர்மனியின்சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்தமாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார்.அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.

முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்தஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில்தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர்ஹிட்லர் பதவியேற்ற 1933ல்ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை60 லட்சம்ஆனால் 1936 ல்அதாவது மூன்றேஆண்டுகளில்ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூடஇல்லை என்ற நிலை உருவானது.  இத்தனைக்கும்பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்குஇல்லைஇந்த சாதனைக்கு காரணம்,ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட்என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.

ஜால்மர்ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை.  ஆயினும்அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர்அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார்.திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியைகொடுப்பவனே சிறந்த தலைவன்நமக்குஎப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான்என்று யூகிக்க கூட முடியவில்லை.

ஹிட்லரின்ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம்போனஸ்விலைவாசிஎல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டதுபடு வேகமாக கார்கள்போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்'(Auto Bahn) உலகில் முதலில் கட்டப்பட்டதுஜெர்மனியில்ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.

முதியவர்களுக்குபென்ஷன் மற்றும் இலவச வைத்தியம்,எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள்எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.

"சாமான்யர்களும்காரில் பயணிக்க வேண்டும்அவர்களுடையபட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும்.ஒரு காலன் பெட்ரோலுக்கு அதுநாற்பது மைல் போக வேண்டும்"என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர்'பெர்டினான்ட் பொர்ஷ்'- கூப்பிட்டுசொன்னார் ஹிட்லர்பின் பகுதியில் இஞ்சின்அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு'வோக்ஸ்வேகன்என்று பெயரிடப்பட்டதுபிற்காலத்தில்அந்தக் கார்கள் உலகப் புகழ்பெற்றது.

தொழிற்சாலைகளால்சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாதுஅன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர,அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டதுஅதனால் ஜெர்மனியில் ஓடியநதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.

பல வலி நிவாரணிகளும்போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர  உதவும் மருந்துகளும்ஹிட்லர்-இன் கடும் முயற்சியால்கண்டுப் பிடிக்கப்பட்டனஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தைகுறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக்கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனியமருத்துவர்கள் தான்இவ்வாறு மருத்துவத்துறையில்வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.

பெண்களுக்குராணுவத்தில் பலப் பணிகளில் இடம்தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார்.  பெண்களைஎப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லைஹிட்லர்இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில்முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர்தன் தாயிடமும்மனைவியிடமும்,குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராகதிகழ்ந்தார்குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார்ஹிட்லர்.

பல எதிரி நாடுகளைகத்தியும்இன்றிஉயிர் சேதமும் இன்றி,தனது சமயோசிதப் புத்தியாலும்தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர்அதற்கு அவரின் குறுக்குபுத்தியும்எதிரியை கணித்திடும் ஆற்றலும்பெரிதும் உதவி செய்தன.

ஹிட்லர்-இன் காலத்தில் அவரின்பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும்விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம்அடைந்திருந்ததுபோரில் ஜெர்மனி தோல்வியடைந்தபின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும்விஞ்ஞானிகளையும்அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக்கொண்டனர்அவர்களே இப்போதைய 'நாசா'வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாகஇருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.

ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தைஉயர்த்துவதும்வேலையில்லாமையை ஒழிப்பதும்இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாககூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும்ஹிட்லர் தனதுஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார்என்பதில் சந்தேகமே இல்லை.

ஹிட்லர்காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப்பிரச்னைவேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாதுமுதலாளிபக்கமும் அவர் செயவில்லைதொழிற்ச்சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை.முதலாளி பிரச்னை செய்தாலும்தொழிலாளிகள்தவறு செய்தாலும்இரு தரப்பினரையும் சிறையில்தள்ளினார்.

சர்வாதிகாரியாகஇருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாககாட்டிபிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும்உண்மைதான்.

ஹிட்லர்ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போதுஜெர்மனியின்ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார்ஒரு லட்சம் தான்அப்போது,உருப்படியானநவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது.ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கேஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது.'நவீன போர் விமானங்கள்பீரங்கிகள்,துப்பாக்கிகள்டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாகஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம்,உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரியஆச்சரியம்என்று உலகப் பெரும்ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஹிட்லரின்மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தைபார்த்தால் அவரின் தவறுகளே நம்கண் முன்னே விரிந்திருக்கும்ஆனால்அவரின் முதல் ஐந்தாண்டு காலசாதனைகள் மகத்தானவை.

ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும்ஆபத்தான ஒன்றுதான்ஆனால் ஹிட்லர் என்னும்சாதனையாளன் செய்த சாதனை என்னதெரியுமா.  'ஜெர்மனி'என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட்நாடுஆக மாற்றினான் என்றால்அது மிகையில்லை.

அரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம்இரக்கம்,குற்ற உணர்வு யாவும் மறந்துமிருகங்களாககொலைக் கருவியாக மாறிமும்முரமாக இயங்கினார்கள்யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய 'ஐக்மன்'பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம்கூறியது என்ன தெரியுமா.  'ஐம்பது லட்சம் யூதர்களைநாங்கள் கொலை செய்தபோதுஇனம்புரியாதஆழ்ந்த திருப்தி ஏற்பட்டதுமரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக்கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்என்றானாம்.  இவ்வாறு பலர் ஹிட்லரைகண்மூடித்தனமாக நம்பினார்கள்.

நாஜி அதிகாரிகள், 'விஷவாயுக் குளியலறைகளைசொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர்.ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும்'அறுவடை திருவிழாஎன்ற பெயரில் ஷாம்பெயின்பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள்யூதர்களைநிற்க வைத்து நெற்றியில் சுட்டால்பரிசு என்கிற ரீதியில் 'துப்பாக்கிசுடும் போட்டிகூட நடத்தினார்கள்,கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள்.

இறந்தவர்களின்பற்கள்எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும்சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டுநடைபாதைகள்அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன.

'யூதர்கள்மனிதர்கள் அல்ல.  அழிக்கப்படவேண்டிய விலங்கினங்கள்!' என்று அதிகாரிகள் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தனர். 'ஆடு மாடுகளின் தோலைக்கொண்டு பைகள் செய்வதைப் போன்றஒரு செயல் தான் இதுவும்'என எல்லோரும் நம்பினார்கள்இரும்பு இதயத்துடன் செயல்படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்குதிரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்துசொல்லப்பட்டது.

ஒருமுறைஅனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களைகூட்டி வரச்செய்தார் ஹிட்லர்அவற்றை தன் கைகளால்சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்குஆணையிட்டார்காரணம், 'weakness' என்பதே கூடாது என்பதுதான் நாஜி தத்துவமாம்இத்தனையும்மீறி பல அதிகாரிகள் குற்றஉணர்வினால் அவதிப் பட்டார்கள் என்பதும்உண்மை.

நியாயம்அநியாயம் பற்றிய சுய நினைவோடு,பகுத்தறிவோடு எடை போடும்போது தான்,மிருகத்தன்மை அகன்று, 'மனிதன்தலை எடுக்கிறான்!அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ்சிறைச் சாலையில் நிகழ்ந்ததுவிஷவாயு செலுத்தப் பட்டுஇறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின்உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.அப்போது 'Gas Chamber' இல் பல உடல்களுக்குக்கீழே பதினாலு வயதுப் பெண்கிடந்தாள்உயிரோடு.

பல உடல்கள் அவள் மேல்விழுந்துவிஷவாயு வீச்சிலிருந்து அவளைக்காப்பாற்றி இருக்க வேண்டும்உடனேஅதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர்ஒருவர் தேனீர் தயாரித்துக்கொண்டு வந்தார்பிறந்த மேனியோடு கிடந்தஅந்த பெண்ணை தூக்கிவந்துபோர்வையால்ஆதரவோடு மூடினார் ஒருவர்சரேலென்று அனைவரிடமும்ஒரு மாற்றம்மிருகம் அழிந்து மனிதம்துளிர்த்ததுஅந்தப் பெண்ணை தங்கள்குழந்தை போல் பாவித்து சிலர்கண் கலங்கினார்கள்அப்போது அங்கே நுழைந்தார்,சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு.

விஷயத்தை  மற்றவர்கள்விவரிக்கநடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப்பார்த்தார்அவரது உதடுகள் லேசாகத்துடித்தன.  விரல்கள்நடுங்ககைத்துப்பாக்கியை எடுத்துஎல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில்வாங்காமல்அந்தப் பெண்ணை நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொன்றார்கொன்றதும் அவர்க் கூறியது  என்ன தெரியுமா.

'இந்தத்தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின்கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள்அனைவருக்கும்என்றானாம்.

ஆம்இரக்கமும்மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும்ஹிட்லர்பற்றிய பயம் அதிகமாக இருந்ததால்,அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல்பட்டனர்அந்த அளவுக்குஹிட்லர்ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்றுகவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமானநம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது.

ஹிட்லரின்காதலி:-

ஜெர்மனித்தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்துஅதில் தங்கியிருந்தார் ஹிட்லர்பாதாள அறையின் கூரைமட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும்,சிமெண்டும் கொண்டுகுண்டு வீச்சினால்சேதம் அடைய முடியாத அளவுக்குமிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்ததுஹிட்லரின் அலுவலகமும்படுக்கை அறையும் அங்கேதான்இருந்தன. 15 அடி நீளமும், 10 அடிஅகலமும் கொண்டதுகுளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

1945 ஜனவரி16-ந்தேதி முதல்ஹிட்லர் இங்குவசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன்பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது.அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல்பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷியவிமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.

ஹிட்லர்தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும்குண்டுகள் விழுந்தனஈவா பிரவுன் என்றபெண் 1930-ம் ஆண்டு முதல்ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாகஇருந்து வந்தாள்ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோஸ்டூடியோ வைத்திருந்தார்அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள்ஈவா பிரவுன்நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர்அடிக்கடி போவார்அப்போது அவருக்கும்ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாககனிந்ததுஈவாபிரானும்ஹிட்லரை உயிருக்கு உயிராகநேசித்தாள்அதனால் மனைவி என்றஅந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.

முசோலினியின்கோர முடிவு:

முசோலினிசிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சிஅளித்ததுதன் ஆத்ம நண்பரைவிடுவிக்க முடிவு செய்தார்பகிரங்கமாகபடையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பதுமுடியாத காரியம் என்பதை போர்க்கலையில்வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார்முசோலினியைமீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார்.ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும்அவர் குடும்பத்தையும் மீட்டனர்வடக்கு இத்தாலியில் முசோலினிக்குஓரளவு ஆதரவு இருந்தது.

மனைவியுடனும்காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார்.அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தைஅமைத்துக் கொண்டார்இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்றுபிரகடனம் செய்தார்அப்போது இத்தாலி விடுதலைஇயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமேதோன்றியதுஇத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள்கலவரத்தில் ஈடுபட்டனர்முசோலினியை பிடித்து கொலை செய்வது என்றுபுரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர்.புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும்என்பதை உணர்நது கொண்ட முசோலினிஅண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பிஓட முடிவு செய்தார்.

 ரானுவ லாரிகளில் தனதுஇரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்ஆனால்வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள்மடக்கினார்கள்முசோலினியை கைது செய்தார்கள்இதைக்கண்டமுசோலினியின் காதலி கிளாரா அலறிக்கொண்டு லாரியிலிருந்து குதித்தாள்அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர்முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக்கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.

இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல்27-ந்தேதிஅன்று டோங்கா நகரில்ஒரு அறையில் முசோலினியும்கிளாராவும்அடைத்து வைக்கப்பட்டனர்மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள்ஒரு காரில் அழைத்துச் சென்றனர்.மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும்முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழேஇறங்கச் சொன்னார்கள்.

கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்கவைத்தார்கள்தங்களை சுடப்போகிறார்கள் என்பதைஉணர்நது கொண்ட கிளாரா முசோலினியின்முன்னால் வந்து நின்று முதலில்என்னைச்சுடுங்கள் என்றாள்இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள்சரமாரியாகச் சுட்டார்கள்இருவர் உடல்களும் துளைக்கப்பட்டுரத்த வெள்ளத்தில் மிதந்தனமுசோலினிக்கு உதவியாக இருந்த வேறுசிலரையும் சுட்டுக் கொன்றார்கள்முசோலினியின் உடலையும்மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டுசென்றார்கள்அங்கு விளக்கு கம்பத்தில்தலைகீழாகத் தொங்கவிட்டார்கள்அன்று மாலை உடல்கள்இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

ஹிட்லரின்கடைசி நிமிடங்கள்:

1945 ஏப்ரல்30-ந்தேதி இரவு 9 மணி. "இன்றுமாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரிமுசோலினியும்அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால்சுட்டுக் கொல்லப்பட்டனர்என்று சுவீடன் நாட்டுரேடியோ அறிவித்ததுரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார்.முசோலினியின் முடிவுஹிட்லருக்கு மிகுந்தவேதனையை உண்டாக்கியதுஅன்றிரவு 12 மணிபெர்லின் நகரம்முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டதுஎன்றும்எந்த நேரத்திலும்சுரங்கமாளிகை தகர்க்கப்படலாம் என்றும்ஹிட்லருக்குத் தகவல் கிடைத்ததுஹிட்லரின்முகம் இருண்டதுமவுனமாக எழுந்துதன்தோழர்களுடன் கை குலுக்கினார்.

1945-ம்ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரைரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டுவிட்டனவிமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டுஇருந்தனஎந்த நேரத்திலும் ரஷியப்படைகள்பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை.எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால்தன் நிலை என்னவாகும் என்பதைஉணர்ந்தார் ஹிட்லர்எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதேமேல் என்ற முடிவுக்கு வந்தார்.தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார்.ஹிட்லரின் முடிவைக் கேட்டுஈவாபிரவுன் திடுக்கிடவில்லை."வாழ்விலும் உங்களுடன் இருந்தேன்சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன்உங்களுடன் நானும் தற்கொலை செய்துகொள்வேன்என்றாள்.

ஏப்ரல்27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாளஅறையில் விருந்து நடந்ததுஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ்மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர்.ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப்பாடலை ஈவாபிரவுன் பாடினாள்மறுநாள்ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன்திருமணம் நடந்ததுஅன்று காலையிலேயேதன்அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார்அதன்படிஅறை அலங்கரிக்கப்பட்டது.

சட்டப்படிதிருமணப் பதிவு செய்ய நகரசபைஅதிகாரி அழைக்கப்பட்டார்திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும்,ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர்கோயபல்சும்மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர்பிறகு விருந்து நடந்தது.ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள்ஹிட்லர்தேனீர் அருந்தினார்தங்கள் வாழ்க்கை இன்னும்சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள்,கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள்.விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன.காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும்ஈவாவும் படுக்கச்சென்றனர்.

காலை11 மணிக்குதன் உயிலை எழுதும்படிமனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர்அவர் கூறக்கூற ஈவாஎழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும்,தாழ்விலும் என்னோடு இருந்து என்இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்டஈவா பிரவுனை என் வாழ்வின்கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்றுமுடிவு செய்தேன்அதன்படி மணந்து கொண்டேன்.நாங்கள் இறந்த பிறகுஎந்தஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோஅந்த ஜெர்மன் மண்ணிலேயேஎன்னையும்ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும்இதுவேஎன் கடைசி ஆசைஎன்சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என்கட்சிக்கு சேரவேண்டும்கட்சி அழிந்து விட்டால்நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவேஹிட்லரின் உயில்.

அன்று மாலை தன் தளபதிகள்,அமைச்சர்கள்அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார்அந்தக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனிநாட்டு மக்கள் எப்போதும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக்கொஞ்சமும் கிடையாதுசமாதானத்தையே விரும்புகிறேன்போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான்.ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும்,தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுஇன்று இல்லாவிட்டாலும் நாளைஜெர்மனி வெற்றிபெறும்இந்தப் போரில் நான்இறக்க நேர்ந்தால்மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன்ஒரு போதும் எதிரிகளின்கையில் சிக்கி அவமானம் அடையமாட்டேன்இது உறுதி". இவ்வாறுஹிட்லர் கூறினார்பின்னர்நாட்டுத் தலைவர் என்ற முறையில்மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றைஎழுதினார்அந்தச் சாசனம் வருமாறு:"முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாககலந்து கொண்டவன் நான்அது நடந்து30 ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஜெர்மனிமண்ணின் மீதும்மக்கள் மீதும்நான் கொண்ட பற்றும்பாசமும்தான்என்னை வழிநடத்தினகடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின்மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன்இந்தப் போருக்கு நானேமூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது.ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்றுநானே வலியுறுத்தி இருக்கிறேன்முதல் உலகப்போருக்குப் பிறகுஇப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான்சற்றும் நினைக்கவில்லைஎப்படியோ போர் மூண்டுவிட்டதுஇந்தப்போரினால் நம் நாடு சந்தித்தபயங்கர விளைவுகள்நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள்தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்கநினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீதுஉலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டுஇருக்கும்இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும்உணர்ச்சியும்எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம்எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.

பிறகு தன் அந்தரங்க உதவியாளரைஅழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாகஇறந்துவிடப்போகிறோம்நாங்கள் இறந்தபின்எங்கள்உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி,பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கிவிடுங்கள்எங்கள் அறையில் உள்ளகடிதங்கள்டைரிகள்என் உடைகள்என்பேனாகண்ணாடி முதலிய பொருள்களைசேகரித்துஒன்றுவிடாமல் எரித்துவிடுங்கள்என்று கூறிவிட்டுமனைவியையும்அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார்.அறைக்கதவு சாத்தப்பட்டதுவெகு நேரமாகியும் கதவுதிறக்கப்படவில்லை.

ஹிட்லரும்ஈவாவும் என்ன ஆனார்கள் என்றுவெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லைவெளியே நீண்ட நேரம்காத்திருந்த மந்திரிகளும்தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டுஉள்ளே சென்றனர்.

காதலியுடன்ஹிட்லர் தற்கொலை:-

ஒரு சோபாவில்உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல்அவர்காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால்,அவர் சற்று நேரத்துக்கு முன்தான்தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது.அவருடைய வலது காதுக்கு கீழ்அரை அங்குல அளவுக்கு துவாரம்விழுந்துஅதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.ஹிட்லர்துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்துசுட்டதால்தான்குண்டு காதுக்கு அருகேதுளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்றுதளபதிகள் கருதினார்கள்.

ஹிட்லரின்வலது கரம் ஒரு புகைப்படத்தைமார்போடு அணைத்தபடி இருந்ததுஅந்தப்படம்ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்தாயின் மீது ஹிட்லர்கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர்நண்பர்கள் கண்ணீர் சிந்தினர்ஹிட்லர்உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடிபிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா.வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி"உடை அணிந்திருந்தாள்அவள் உடல் நீலம்பாய்ந்திருந்ததுஎனவே அவள் சயனைடுவிஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ஹிட்லர்உடலையும்ஈவா உடலையும் உதவியாளர்கள்ஒரு கம்பளிப் போர்வையில் சுற்றினார்கள்பிறகு அந்த உடல்களைஅந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்குதூக்கிக் கொண்டு போனார்கள்அங்கே,பெட்ரோலையும்எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும்எரித்துச் சாம்பலாக்கினார்கள்சில மணி நேரம்கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர்ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள்.அவர் தற்கொலை செய்து கொண்டதும்,பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்ததுஎனினும் ஹிட்லர் சாகவில்லை,தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம்நம்பியவர்கள் ஏராளம்!

Comments